Two weeks before, exactly on 9th of April 2011, I met with a minor accident at Chennai.
This poem is the continuity of tat happening! Thought of posting for a long time, but doing tat now with a strange concept.
சென்னை மாநகரிலே
OMR சாலையிலே
ஓரமாய் நடந்து கொண்டிருந்த என்னை
இருளியில் வந்த இளைஞர்கள் இருவர்
பின்னால் தாக்க - நான் மண்ணை கவ்வ
எனது அன்னை பூமி என் உடலின்
நான்கு இடங்களில்
சத்தமில்லாமல்
முத்தமிட்டு விட்டாள்!
என் கன்னத் தழும்பு
அவள்
அன்பின் வெளிப்பாடாய்
கதை சொல்கிறது!
அன்பின்,
அபிநயா