Two weeks before, exactly on 9th of April 2011, I met with a minor accident at Chennai.
This poem is the continuity of tat happening! Thought of posting for a long time, but doing tat now with a strange concept.
சென்னை மாநகரிலே
OMR சாலையிலே
ஓரமாய் நடந்து கொண்டிருந்த என்னை
இருளியில் வந்த இளைஞர்கள் இருவர்
பின்னால் தாக்க - நான் மண்ணை கவ்வ
எனது அன்னை பூமி என் உடலின்
நான்கு இடங்களில்
சத்தமில்லாமல்
முத்தமிட்டு விட்டாள்!
என் கன்னத் தழும்பு
அவள்
அன்பின் வெளிப்பாடாய்
கதை சொல்கிறது!
அன்பின்,
அபிநயா
kavalayilum kavithai eluthum Abi avl
ReplyDeleteendha kavithai miga arumai ennodaya first comment idhu . idhai oru best kavithaiku tharuvathil perumai
Hi Anu,
ReplyDeleteTat's nice of ur comment re.. i ve nt expected this much frm u... continue reading my blog...
great:)
ReplyDeleteநகரத்தில் நரகர்கள் இருக்கதான் செய்கிறார்கள்... எனக்கும் அதே போல் சம்பவம் நடந்தேறிக்கிறது...
ReplyDeleteஅவர்களை அடையாளம் காண இயலவில்லை
அவர்களை ஆண்டவன் தண்டிக்கட்டும்
rajeshnedveera